முதல் ஏழு நாட்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் முறையையும், பின்னர் அடுத்த ஏழு நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல்....
தேசிய வைராலஜி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சோதனை தொடங்கும்....
ரேசன் கடைகளின் பணிநேரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்தும் அமைச்சரவை விவாதித்துள்ளது....
மலையாளிகளுக்கு தோசை, சாம்பார், இரண்டு முட்டைகள், இரண்டு ஆரஞ்சு பழம், தேநீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகின்றன...
அரசமைப்பு சாசன விழுமியங்களிலிருந்து கவனச்சிதறல் மற்றும் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் இப்பிரச்சனைஉள்ளதாலும் இதுபோன்ற தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்க துணை நிற்க முடியாது எனவும் முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.....
சமீபத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரான பசலில் உலக பேட் மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று புதிய வர லாறு படைத்த பி.வி.சிந்துவிற்குக் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு புதனன்று பாராட்டு விழா நடத்திக் கவுரவித்துள்ளது.